Spoken English

பாகம் 22இற்கான பதில்கள்!

பயிற்சி 1 :

1. நாங்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதில்லை.
2. நீங்கள் சந்தைக்கு போகிறனீங்களா?
3. அவன் பிற்பகலில் என்ன செய்கிறவன்?
4. அவள் நன்றாக தூங்குவதில்லை .
5. அவர்கள் எவ்வளவு அடிக்கடி இங்கு விஜயம் செய்கிறவர்கள்?
6. நீங்கள் ஏன் அங்கு போகிறனீங்கள்?

பயிற்சி 2 :

1. Do you drive the vehicle?
2. How do they go to work?
3. She does not read that.
4. Why does not he tell you anything?
5. Where do you buy vegetable?
6. We don’t use computer.

பயிற்சி 3 :

1. நீங்கள் எப்படிப் பரீட்சை எழுதினீர்கள்?
2. அவர்கள் எனக்கு எதுவும் சொல்லவில்லை.
3. அவன் ஏன் நேற்று அங்கு போனான்?
4. அவள் உங்களுக்கு புத்தகம் தந்தாளா?
5. நாங்கள் கடந்த வருடம் அதைத் திட்டமிடவில்லை .
6. அவள் கடந்த வாரம் இந்தியாவுக்குப் போகவில்லை .

பயிற்சி 4 :

1. What did they tell you there?
2. He did not give me anything.
3. Did I tell you about that yesterday?
4. Where did she meet him?
5. Did you tell them everything?
6. Why did they come here?

பயிற்சி 5:

1. அவர்கள் எப்போது பொதி அனுப்புவார்கள்?
2. நாங்கள் அவர்களுக்கு அறிவிக்க மாட்டோம்.
3. நீங்கள் திரும்பவும் இங்கு வருவீர்களா?
4. அவர்கள் எப்படி அதைத் தெரிந்து கொள்வார்கள்?
5. அவர்கள் உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்ல மாட்டார்கள்.
6. அவர்கள் கிரிக்கெட் விளையாடுவார்களா?

பயிற்சி 6 :

1. Will he come here tomorrow?
2. How will they post the letter?
3. He will not write the exam next year.
4. Will you tell them anything.
5. How will they eat there?
6. She will not work.

பயிற்சி 7:

1. Where did you go yesterday?
2. How will he give you that?
3. They don’t eat ice-cream
4. I will not go there next year.
5. She did not tell me anything.
6. How did you get that?
7. Did they give you anything?
8. Will he come tomorrow?
9. Where did he study that?
10. What are you doing during the day,
11. Where did they buy that?
12. Did you write a letter yesterday?
13. She did not cook anything yesterday.
14. Where will you go tomorrow?
15. He will not ask me anything.
16. They don’t study at night.
17 she will sleep at 10 O clock.
18. We will build a house next year.
19. I borrowed a book at the library yesterday.
20. When did you meet them?
21. Will they allow us. 99 He will not catch that.
23. Did you pay for that? 24. How will they play here?
25. She did not call me
26. Where did he lose that yesterday?
27. Why did not you inform us?
28. I will not see him tomorrow.
29. Where did they take that.
30. Where will you keep that book?
31. He will not tell that
32. We did not write the exam last year.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.