Spoken English

பாகம் 21 இற்கான பதில்கள்!

பதில்கள்.

பயிற்சி 1 :

1. நாங்கள் சனிக்கிழமைகளில் அந்த நாடகம் பார்க்கிறனாங்கள்.
2. நான் வாரமொருமுறை அவளுடன் கதைக்கிறனான்.
3. நாங்கள் அங்கு படிக்கிறனாங்கள்.
4. அவள் இங்குதான் சமைக்கிறவள்.
5. அவன் பிற்பகலில் ஓய்வெடுக்கிறவன்.
6.நான் கிரிக்கெட் விளையாடுகிறனான்.

பயிற்சி 2:

1. We help them a lot.
2. They stay here often.
3. We eat ice-cream there.
4. He cleans that.
5. She writes us letter.
6. I study hard.

பயிற்சி 3 :

1. நான் (முந்தி) வாரா வாரம் அவளை சந்திக்கிறனான்.
2. நாங்கள் (முந்தி) பச்சை மையில் எழுதுகிறனாங்கள்.
3. அவர்கள் (முந்தி) எங்களுடைய போனை பாவிக்கிறவர்கள்.
4. அவன் (முந்தி) அதிகமாக புகைக்கிறவன்.
5. அவள் (முந்தி) கட்டுரைகள் எழுதுகிறவள்.
6. நாங்கள் (முந்தி) கிரிக்கெட் விளையாடுகிறனாங்கள்.

பயிற்சி 4 :

1. He used to go to Colombo.
2. She used to eat a lot.
3. We used to lose something.
4. I used to visit there.
5. They used to play together.

பயிற்சி 5 :

1. நாங்கள் நேற்று அங்கே போனோம்.
2. அவன் கடந்த வருடம் தலைவரை சந்தித்தார்.
3. அவர்கள் இங்கிருந்து தப்பித்தார்கள்.
4. அவள் கடந்த மாதம் பரீட்சை எழுதினாள்.
5. அவர்கள் கிரிக்கெட் போட்டியை வென்றார்கள்.
6. அவன் அந்த மேசையைச் சுத்தம் செய்தான்.
7. நாங்கள் அங்கே வேலை செய்தோம்

பயிற்சி 6:

1. He told her something yesterday.
2. She wore green saree.
3. They bought a computer.
4. We built a new house.
5. They came to that event
6. I worked on a computer.
7. They invited us.

பயிற்சி 7 :

1. அவன் ஒரு கடிகாரம் வாங்குவான்.
2. அவர்கள் அடுத்த மாதம் இங்கு தங்குவார்கள்.
3. நாங்கள் இந்த வீட்டுக்கு வர்ணம் தீட்டுவோம்.
4. அவள் அங்கே ஜஸ்கிரீம் சாப்பிடுவாள்.
5. அவன் தன் உறவினர்களுடன் வாழுவான்.
6. அவர்கள் இங்கு விஜயம் செய்வார்கள்.

பயிற்சி 8 :

1. I will start this work tomorrow.
2. She will tell us about that tomorrow.
3. They will know this tomorrow.
4. We will inform them about this.
5. He will find this.
6. I will write the exam next year.

பயிற்சி :

1. They will write the exam next month.
2. You went there yesterday
3. He used to work there.
4. They entered there.
5. She will pay for that.
6. called them here.
7. She used to solve their problems.
8. We will travel in this vehicle.
9. He died yesterday.
10. We wrote them a letter.
11. He used to take my book.
12. He planned that.
13. They will inform that to us.
14. We used to send them money.
15. I cleaned that yesterday.
16. He will join a job next week.
17. They called us yesterday.
18. We will start that next month.
19. She scolded us yesterday.
20. They informed that to everybody.
21. He will expect us tomorrow.
22. She used to work with her friends.
23. We lived in Jaffna last year.
24. He met them yesterday.
25. They play here everyday.
26. I met him yesterday.
27. She will inform US.
28. We will work in a bank.
29. They send us money.
30. I do exercise in the morning.
31. I sent them money.
32. They Will come here tomorrow.
33. I give them money.
34. He will teach her.
35. He used to meet me.
36. He gave her that.
37. I read storybook.
38. She wrote a letter.
39. They will cook tomorrow.
40. We stayed in Colombo.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.