Child Painting
பசு மாடு ஓவியம் வரைவது எப்படி – சிறுவர்களுக்கானது
![](https://www.kalviulagu.com/wp-content/uploads/2023/07/kalviulagu-cow-1-780x470.png)
பசு மாடு ஓவியம் வரைவது எப்படி என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். ஓவியம் வரையும் படிமுறை படிமுறையாக இங்கே தொகுத்துள்ளோம்.
முதலில் பசு மாடு முகத்தின் முன்பக்க கூரினை வரையுங்கள். கீழே உள்ள படிமுறையை பார்த்து வரையுங்கள்.