இலங்கைபொது அறிவு

இலங்கை அஞ்சல் துறையில் முக்கிய நிகழ்வுகள்!

1948
 • அஞ்சல் விநியோகத்திற்காக திணைக்கள வாகனப் பணிகள் அறிமுகம் செய்யபட்டன.
1949
 • கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் உள் நாட்டு வான் அஞ்சல் பணிகள் தொடக்கப்பட்டன.
 • அரச ஓய்வூதியக் கொடுப்பனவுகள் பொறுப்பேற்கப்பட்டன.
1958
 • சிங்கள எழுத்துக்களை முனைப்பாகக் கொண்ட முதலாவது தொகுதி அஞ்சல் முத்திரைகள் வெளியிடப்பட்டன.
1972
 • 1972ம் ஆண்டில் 30ம் இலக்கச் சட்டத்தின்படி அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கி தேசிய சேமிப்பு வங்கியாக மாற்றப்பட்டது.
1976
 • பொதுநலவாய அஞ்சல் நிருவாகிகளின் 3ஆவது மாநாடு கொழும்பில் நடத்தப்பட்டது.
1979
 • இலங்கை ஆசியா பசுபிக் அஞ்சல் ஒன்றியத்தில் இணைந்தது.
1981
 • அஞ்சல் தொலைத்தொடர்புத் திணைக்களத்தினை வெவ்வேறாக்கியதன் மூலம் அஞ்சல் திணைக்களம் நிறுவப்பட்டது.
1981
 • தனியார் துறையினர், முகவர், அஞ்சல் அலுவலகங்களை நிறுவ அனுமதிக்கப்பட்டனர்.
 • கடுகதி அஞ்சல் பணி அறிமுகப்படுத்தப்பட்டது.
 • அஞ்சல் (f)பக்ஸ் பணி அறிமுகப்படுத்தப்பட்டது.
1996
 • அஞ்சல் குறியீடு எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
 • புதிய தபால் தரம் பிரித்திடும் மத்திய பரிவர்த்தனைக் கட்டடம் திறக்கப்பட்டது.

/* இலங்கை அரசினால் நடாத்தப்படும் அனைத்து போட்டி பரீட்சைகளுக்குமான பொது அறிவு தொகுப்பு! */

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.