Spoken English

இலகுவழி ஆங்கிலம் பாகம் 15இற்கான விடைகள்!

பயிற்சி1:

1. நாங்கள் இப்ப என்ன செய்கிறோம்?

2. அவள் எப்ப பரீட்சை எழுதுகிறாள்?

3. அவர்கள் இப்ப படித்துக்கொண்டு இருக்கிறார்களா?

4. அவன் இப்ப சாப்பிடவில்லை.

5. நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்?

6. அவள் சமைக்கவில்லை

 

பயிற்சி 2 :

1. Is she writing?

2. Where are they sleeping?

3. We are not working now

4. Why is he playing?

5. Is she writing?

6. They are not cleaning the table now

 

பயிற்சி 3 :

1. அவர்கள் நேற்று எங்கே விளையாடிக்கொண்டு இருந்தார்கள்?

2. அவன் நேற்றுபைக் திருத்திக்கொண்டு இருந்தானா?

3. அவன் என்ன கொண்டுவந்துகொண்டு இருந்தான்?

4. அவர்கள் அதைப் படித்துக்கொண்டிருக்கவில்லை.

5. நீங்கள் இரவில் எப்படி செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தீர்கள்?

பயிற்சி 4 :

1. He was not going yesterday.

2. What were you writing?

3. Were they cleaning yesterday?

4. She was not seeing that yesterday.

5. How were you doing that?

பயிற்சி 5:

1. அவர்கள் அங்கே என்ன சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள்?

2. அவன் பரீட்சை எழுதிக்கொண்டிருக்க மாட்டான்.

3. அவள் அதைசொல்லிக்கொண்டிருப்பாளா?

4. நாங்கள் அதை செய்துகொண்டிருக்கமாட்டோம்.

5. அவன் எப்படி எங்களுக்கு படிப்பித்துக்கொண்டிருப்பான்?

6. அவள் எப்ப விளங்கப்படுத்திக்கொண்டிருப்பாள்?

 

பயிற்சி 6 :

1. What will they be buying?

2. Why will she be doing that?

3. He will not be sending that.

4. Will we be studying?

5. When will she be finishing that?

6. Where will you be arranging that?

பயிற்சி 7 :

1. அவன் எங்கே மூன்று வருடமாக படிப்பித்துக்கொண்டு இருக்கிறான்?

2. அவன் அதை இரண்டு வாரமாக முயற்சித்துக்கொண்டு இருந்தானா?

3. அவர்கள் எப்படி அந்த நிறுவனத்தில் பத்து வருடமாக வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்?

4. அவள் அந்த வாரத்துக்கான மருந்து எடுத்துக்கொண்டிருந்தாளா?

5. நாங்கள் இரண்டு வாரமாக சமைக்கவில்லை.

 

பயிற்சி 8 :

1. Have they been waiting for us for five hours?

2. I had been staying there for two years.

3. Have you been writing this for a long?

4. How has he been working here since last month?

5. What have you been doing since morning?

6. How long had he been staying there?

7. Have you he since morning?

8. Had they been telling that since last year?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.